TNPSC Thervupettagam

G20 மாநாட்டில் கோனார்க் சக்கரம்

September 12 , 2023 314 days 210 0
  • டெல்லியில் நடைபெற்ற G20 உச்சி மாநாட்டில் வரலாற்றுச் சின்னமான கோனார்க் சூரியன் கோயிலின் சக்கரம் முக்கிய இடத்தைப் பிடித்தது.
  • கோனார்க் சக்கரம் ஆனது, 13 ஆம் நூற்றாண்டில் கிழக்கத்தியக் கங்கை வம்சத்தின் மன்னர் முதலாம் நரசிம்ம தேவரின் ஆட்சியின் கீழ் கட்டமைக்கப்பட்டது.
  • 24 ஆரக் கால்களைக் கொண்ட இந்த சக்கரம் ஆனது இந்தியாவின் தேசியக் கொடியில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • இது இந்தியாவின் பண்டைய ஞானம், மேம்பட்ட நாகரிகம் மற்றும் வேளாண்மையின் சிறப்பு ஆகியவற்றினை பறைசாற்றுகிறது.
  • கோனார்க் சக்கரத்தின் இந்த சுழற்சி முறை இயக்கமானது, பண்டையக் காலத்தையும் முன்னேற்றத்தையும், தொடர்ச்சியான மாற்றத்தையும் குறிக்கிறது.
  • இது ஜனநாயகக் கொள்கைகளின் நல்ல நெகிழ்திறன் மற்றும் சமூகத்தில் பெரும் முன்னேற்றத்திற்கான உறுதிப்பாடு ஆகியவற்றினைப் பிரதிபலிக்கும் ஜனநாயகச் சக்கரத்தின் சின்னமாகச் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்