TNPSC Thervupettagam
March 24 , 2020 1615 days 579 0
  • அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் G7 மாநாட்டில் நேரடியாகக் கலந்து கொள்வதை ரத்து செய்துள்ளார். இந்த மாநாடானது காணொளியின் மூலம் நடத்தப்பட இருக்கின்றது.
  • G7 என்பது பிரான்சு, கனடா, அமெரிக்கா, ஐக்கிய இராஜ்ஜியம், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய உலகில் உள்ள மிகப்பெரிய பொருளாதார நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும்.
  • சீனா மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்த போதிலும், மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறைந்த அளவிலான தனி நபர் வளத்தை மட்டுமே கொண்டுள்ளது என்று G7 அமைப்பு கருதுகின்றது.
  • G7 உறுப்பு நாடுகளைப் பொறுத்த வரையில் சீனா ஒரு முன்னேறிய பொருளாதார நாடாக இல்லை என்பதை இது குறிக்கின்றது.
     

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்