TNPSC Thervupettagam

G7 ஹிரோஷிமா உச்சி மாநாடு

May 22 , 2023 426 days 554 0
  • 2023 ஆம் ஆண்டில், G7 அமைப்பின் தலைமைத்துவத்தினை ஏற்றுள்ள ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் G7 உச்சி மாநாட்டினை நடத்த உள்ளது.
  • G7 என்பது தொழில்மயமாக்கப்பட்ட முன்னணி நாடுகளின் முறைசாராக் குழுவாகும்.
  • இது கனடா, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கியப் பேரரசு மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கியது.
  • இந்த ஆண்டிற்கான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு என்று ஆஸ்திரேலியா, பிரேசில், கொமரோஸ், குக் தீவுகள், இந்தியா, இந்தோனேசியா, தென் கொரியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • 1975 ஆம் ஆண்டில் ஆறு நாடுகள் கொண்ட ஒரு குழுவாக இருந்த இந்த அமைப்பின் முதலாவது உச்சி மாநாட்டினைப் பிரான்சு நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்