TNPSC Thervupettagam

GAFA வரி அறிமுகம்

January 3 , 2019 2155 days 670 0
  • ஐரோப்பாவில் செய்யப்படும் பெருமளவு வர்த்தகங்களில் உலகளாவிய பெரு நிறுவனங்கள் தங்களது வரிகளை அவர்கள் நியாயமாக செலுத்துவதை உறுதி செய்வதற்காக பிரான்ஸ் நாடானது புதிய GAFA என்ற வரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • கூகுள், ஆப்பிள், பேஸ்புக் மற்றும் அமேசான் போன்ற பெரிய இணையதள மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதல் எழுத்துகளிலிருந்து இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்