June 24 , 2020
1524 days
524
- டிஜிட்டர் நிறுவனங்களுக்கான உலகளாவிய வரி முறைக்கான தீர்வை நோக்கமாகக் கொண்ட பேச்சு வார்த்தையிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது.
- அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப் படும் நடவடிக்கை என்று இதை அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
- பிரான்ஸ், ஐக்கியப் பேரரசு, ஸ்பெயின், இத்தாலி மற்றும் இதர நாடுகள் ஆகியவை மிகப்பெரிய டிஜிட்டல் நிறுவனங்களின் மீது வரிகளை விதித்துள்ளன.
- GAFA வரியானது கூகுள், ஆப்பிள், முகநூல், அமேசான் ஆகிய நிறுவனங்களை அடுத்து இந்தப் பெயர் (Google, Apple, Facebook, Amazon – GAFA) வைக்கப் பட்டுள்ளது.
- இது மிகப்பெரிய தொழில்நுட்பம் மற்றும் இணையதள நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் வகையில் பரிந்துரைக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் வரியாகும்.
Post Views:
524