TNPSC Thervupettagam
June 24 , 2020 1524 days 523 0
  • டிஜிட்டர் நிறுவனங்களுக்கான உலகளாவிய வரி முறைக்கான தீர்வை நோக்கமாகக் கொண்ட பேச்சு வார்த்தையிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது.
  • அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப் படும் நடவடிக்கை என்று இதை அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
  • பிரான்ஸ், ஐக்கியப் பேரரசு, ஸ்பெயின், இத்தாலி மற்றும் இதர நாடுகள் ஆகியவை மிகப்பெரிய டிஜிட்டல் நிறுவனங்களின் மீது வரிகளை விதித்துள்ளன.
  • GAFA வரியானது கூகுள், ஆப்பிள், முகநூல், அமேசான் ஆகிய நிறுவனங்களை அடுத்து இந்தப் பெயர் (Google, Apple, Facebook, AmazonGAFA) வைக்கப் பட்டுள்ளது.
  • இது மிகப்பெரிய தொழில்நுட்பம் மற்றும் இணையதள நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் வகையில் பரிந்துரைக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் வரியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்