TNPSC Thervupettagam
February 7 , 2025 20 days 74 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் ஃபரிதாபாத்தில் உள்ள மருத்துவத் தகவல் பரிமாற்றம் சார்ந்த சுகாதார அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் ஆகியவை கர்பிணி-GA2 என்ற இந்தியாவிற்கான மிகவும் பிரத்தியேக செயற்கை நுண்ணறிவு மாதிரியை உருவாக்குவதற்காக ஒரு ஒத்துழைப்பினை மேற் கொண்டுள்ளன.
  • இது தெற்காசியாவின் மிகப்பெரிய ஆய்விற்கான கர்ப்பிணிகள் குழு தரவுத் தொகுப்புகளில் ஒன்றின் விரிவான கண்ணோட்டத்தை வழங்கும் தரவு முகப்பு ஆகும்.
  • GARBH-Ini GA-2 ஆனது மரபணு படிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது.
  • இந்த மரபணுப் படிமுறையானது பெரும் பரிணாமம் மற்றும் இயற்கைத் தேர்வுக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஒரு மேம்பாட்டு/சாதகமாக்க நுட்பமாகும்.
  • இந்த முன்னெடுப்பானது, மகப்பேறுக்கு முந்தையப் பராமரிப்பில் துல்லியத்திற்கான முக்கியமான தேவையை நிவர்த்தி செய்கின்ற GARBH-Ini திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்