மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தால் ‘கேட்டி’ (Gati) என்ற வலைதளமானது தொடங்கப்பட்டுள்ளது.
இதை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India (NHAI) உருவாக்கியுள்ளது.
‘GATI’ என்ற வலைதளத்தை NHAI இன் வலைதளத்திலிருந்து அணுகலாம். மேலும் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சலுகையாளர்கள் இந்தத் தளத்தில் தங்களது திட்டம் தொடர்பான சந்தேகங்கள் / கேள்விகளுக்குத் தீர்வு பெற முடியும்.