TNPSC Thervupettagam
January 27 , 2020 1637 days 759 0
  • மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தால் ‘கேட்டி’ (Gati) என்ற வலைதளமானது தொடங்கப்பட்டுள்ளது.
  • இதை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India (NHAI) உருவாக்கியுள்ளது.
  • ‘GATI’ என்ற வலைதளத்தை NHAI இன் வலைதளத்திலிருந்து அணுகலாம். மேலும் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சலுகையாளர்கள் இந்தத் தளத்தில் தங்களது திட்டம் தொடர்பான சந்தேகங்கள் / கேள்விகளுக்குத் தீர்வு பெற முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்