TNPSC Thervupettagam

GCC Next உச்சிமாநாடு 2024

December 2 , 2024 26 days 146 0
  • உலகளாவிய திறன் மையங்களின் (GCCs) Next உச்சி மாநாடு ஆனது சென்னையில் நடத்தப் பட்டது.
  • இது கெய்டன்ஸ் தமிழ்நாடு மற்றும் கிரியேட்வொர்க்ஸ் ஆகியவற்றின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இந்தியாவில் உள்ள 1,800 GCC மையங்களில் சுமார் 300 மையங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.
  • இந்தியாவின் GCC மையங்களில் சுமார் 10% மையங்களை தமிழக அரசு நடத்துகிறது.
  • ஆனால் உலகளாவியத் திறன் மையங்களின் (GCCs) அடிப்படையில் தமிழக அரசானது இன்னும் சிறப்பு இடத்தினை பெறவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்