TNPSC Thervupettagam

GDP மற்றும் கடன் விகிதம் - முதன்மை நிதி அளவீடு

February 8 , 2025 15 days 121 0
  • GDP - கடன் விகிதத்தை 2031 ஆம் ஆண்டிற்குள் சுமார் 50 சதவீதமாகக் குறைக்கும் மத்திய அரசின் ஒரு திட்டத்தினை மத்திய நிதிநிலை அறிக்கைக் குறிப்பிட்டுக் காட்டி உள்ளது.
  • இது நடவடிக்கையின் முழுமை சார்ந்த இலக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட, மதிப்பிடக் கூடிய அளவிலான இலக்கினை நோக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது.
  • GDP மற்றும் கடன் விகிதம் ஆனது ஒரு நாட்டின் நிதி வளத்தினைக் குறிப்பதற்கு என்று பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட குறிகாட்டியாகும்.
  • இந்திய மத்திய அரசின் GDP மற்றும் கடன் விகிதம் ஆனது சரியான வரம்பில் உள்ளது.
  • கனடா மற்றும் ஜெர்மனி நாடுகளைத் தவிர, G7 அமைப்பின் அதன் சக உறுப்பினர் நாடுகளுடன் ஒப்பிடச் செய்யும் போது, ​​இந்தியாவின் GDP மற்றும் கடன் விகிதம் ஆனது குறிப்பிடத் தக்க அளவில் குறைவாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்