TNPSC Thervupettagam
December 19 , 2020 1348 days 553 0
  • புவி ஈர்ப்பலைகளைக் கண்டறிய சீன விண்வெளி நிறுவனமானது இரண்டு செயற்கைக் கோள்களை ஏவியுள்ளது.
  • இந்த இரண்டு செயற்கைக் கோள்களும் ஈர்ப்பலை உயர் ஆற்றல் மின்காந்த எதிர்முனை அனைத்து வான் கண்காணிப்புப் பணியின் (GECAM - Gravitational Wave High-energy Electromagnetic Counterpart All-sky Monitor mission) ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்