TNPSC Thervupettagam

GenAI காப்புரிமைகள்

July 7 , 2024 12 days 110 0
  • 2014 முதல் 2023 ஆம் ஆண்டு வரை 38,000க்கும் மேற்பட்ட காப்புரிமைகளைத் தாக்கல் செய்து தரவை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவுக்கான காப்புரிமைகளை பெறும் உலக நாடுகளில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது.
  • இது அமெரிக்காவைச் சொந்தமாகக் கொண்ட கண்டுபிடிப்பாளர்களால் தாக்கல் செய்யப் பட்டதை விட ஆறு மடங்கு அதிகம் ஆகும்.
  • தரவை உருவாக்கும் AI என்பது ஒரு வகை செயற்கை நுண்ணறிவு ஆகும் என்ற நிலையில் இது பயனர்கள் உரை, படங்கள், இசை, ஆடியோ மற்றும் வீடியோக்கள் போன்ற உள்ளடக்கத்தை உருவாக்க அனுமதிக்கிறது.
  • புவியியல் ரீதியாக, சீனா 38,210 கண்டுபிடிப்புகளுடன், அமெரிக்கா (6,276), கொரியா குடியரசு (4,155), ஜப்பான் (3,409) மற்றும் இந்தியாவை (1,350) விட மிக முன்னணியில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்