TNPSC Thervupettagam

GHAR இணைய தளம்

February 10 , 2024 161 days 229 0
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது "டிராக் சைல்ட் இணைய தளத்தினை" (குழந்தைகளை கண்காணித்தல்) உருவாக்கியுள்ளது.
  • இது மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், வடகிழக்குப் பகுதி மாநிலங்கள் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களில் காணாமல் போன மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்காணிக்க உதவுகிறது.
  • மேலும், GHAR - GO Home and Re-Unite (குழந்தைகளை மீட்டெடுத்து அவர்களது குடும்பங்களுடன் அவர்களைத் திருப்பி இணைப்பதற்கான இணைய தளம்) என்ற இணைய தளம் ஒன்றும் தேசியக் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தினால் உருவாக்கப்பட்டு தொடங்கப் பட்டுள்ளது.
  • சிறார் நீதி அமைப்பில் உள்ள குழந்தைகள் மற்றும் வேறு நாடு /மாநிலம் / மாவட்டத்திற்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டிய எண்ணிம தடமறிதல் மற்றும் கண்காணிப்பிற்கும் இது உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்