TNPSC Thervupettagam
December 11 , 2023 223 days 188 0
  • கல்விசார் வலையமைப்புகளின் உலகளாவிய முன்னெடுப்பின் (GIAN) நான்காவது கட்டத்தை மீண்டும் தொடங்க கல்வி அமைச்சகம் தயாராகி வருகிறது.
  • GIAN தொடங்கப்பட்டதில் இருந்து வெளிநாட்டு ஆசிரியர்களின் பயணம் மற்றும் மதிப்பூதியத்தை ஆதரிப்பதற்காக குறைந்தபட்சம் 126 கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட்டுள்ளது.
  • இந்தியாவிற்கு வருகை தந்த கல்வியாளர்களில் 41.4% (668) பேர் அமெரிக்க நாட்டினைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • மீதமுள்ளவர்கள் ஐக்கியப் பேரரசு (143), ஜெர்மனி (93), கனடா (89), பிரான்சு (56), இத்தாலி (58), நோர்டிக் நாடுகள் (47), சீனா, ஜப்பான் மற்றும் தாய்வான் (63), ஆசியான் (42) மற்றும் பிற (259) நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் ஆவர்.
  • இதன் மூலம் 72,000 இந்திய மாணவர்கள் நேரடியாக பயனடைந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்