TNPSC Thervupettagam
June 9 , 2021 1174 days 625 0
  • கோவா அரசானது கோவாவின் எதிர்கால மாற்றத்திற்கான நிறுவனம்”  (Goa Institution for Future Transformation) என்ற ஒன்றினை நிறுவியுள்ளது.
  • இந்த நிறுவனமானது நிதி ஆயோக்கின் வழிவகையின் அடிப்படையில் இயங்கும்.
  • இது கொள்கை வகுப்பு, அதன் உருவாக்கம் மற்றும் அமலாக்கம் போன்றவற்றில் அரசுக்கு உதவி அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை வழங்குகிறது.
  • மேலும் இது நீடித்த வளர்ச்சி இலக்குகளைக் கண்காணித்தல், மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குதல் போன்றவற்றிலும் உதவுகிறது.
  • இது தன்னாட்சியைப் பெற்றிடுவதற்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சட்டப் பிரிவு 309 என்பதின் கீழ் இதற்கு சட்ட ஆதரவு அளிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்