TNPSC Thervupettagam
March 30 , 2021 1209 days 546 0
  • Girl Gang என்பது நியூசிலாந்து பாடகரான கின் விக்மோர் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு பாடலாகும்.
  • இப்பாடல் 2022 ஆம் ஆண்டு ICC பெண்கள் உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வப் பாடலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • உலகக் கோப்பை போட்டியானது மார்ச் 04, 2022 முதல் ஏப்ரல் 03, 2022 வரை நியூசிலாந்தில் நடைபெற உள்ளது.
  • முதலில் இப்போட்டியானது பிப்ரவரி 06, 2021 முதல் மார்ச் 07, 2021 வரை நடத்தப் படுவதற்குத் திட்டமிடப் பட்டிருந்தது.
  • ஆனால் கோவிட் – 19 பெருந்தொற்று காரணமாக இது ஒரு வருடத்திற்கு ஒத்தி வைக்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்