TNPSC Thervupettagam
December 5 , 2021 995 days 469 0
  • வானியலாளர்கள் சமீபத்தில் GJ 3676 என்ற சிறு கோளினைக் கண்டறிந்தனர்.
  • இது மங்கலான சிவப்புக் குள்ள நட்சத்திரத்தினைச் சுற்றி வரும் ஒரு சிறிய கோளாகும்.
  • இது சூரியனிடமிருந்து 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
  • GJ 3676 என்பது இதுவரை அறியப்பட்ட இலகுவான வெளிக் கோள்களில் ஒன்றாகும்.
  • இந்தக் கோள் தனது சுற்றுப்பாதையை 7.7 மணி நேரத்தில் நிறைவு செய்கிறது.
  • எனவே இது மிகக் குறுகிய காலம் கொண்ட கோள் என அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்