TNPSC Thervupettagam
July 1 , 2020 1612 days 722 0
  • ஜெர்மனியின் கோட்டின்ஜென் பல்கலைக்கழகத்தின் தலைமையில் சிவப்புப் புள்ளிகள் குறித்து ஆராயும் வானியல் அறிஞர்களைக் கொண்ட குழுவினர் இந்த 2 பூமிக் கோள்களைக் கண்டறிந்துள்ளனர்.
  • இவை விண்ணில் மிகவும் பிரகாசமான சிவப்புக் குள்ளக் கோளான Gliese 887 என்ற கோளைச் சுற்றி வருகின்றன.
  • சிவப்புப் புள்ளிகளை ஆராயும் அணியானது ஹார்ப்ஸ் நிரல் வரைவியின் மூலம் சிலியில் உள்ள தெற்கு ஐரோப்பிய ஆய்வகத்தில் சிவப்புக் குள்ளக் கோளை கண்காணிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்