TNPSC Thervupettagam

Global Tamil Angels இணையதளம்

January 13 , 2023 556 days 462 0
  • தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் அமைப்பின் Global Tamil Angels என்ற இணைய தளத்தினை (www.tamilangels.fund) தமிழ்நாடு முதல்வர் அவர்கள் வெளியிட்டு உள்ளார்.
  • இது உலக நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழின முதலீட்டாளர்கள், தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான வழிவகைகளை வழங்கச் செய்யும்.
  • இந்த இணையதளம் ஆனது, "உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில்" வெளியிடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்