குளுக்ககான் போன்ற பெப்டைட்-1 உணரி இயக்கிகள் (GLP-1RAs) நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமனுக்கான அங்கீகரிக்கப்பட்ட புதிய மருந்துகள் ஆகும்.
அவை முதலில் நீரிழிவு நோய்க்குச் சிகிச்சையளிப்பதற்காக உருவாக்கப் பட்டவை ஆகும் என்பதோடு இது இன்சுலின் சுரப்பைத் தூண்டுவதன் மூலமும் குளுக்ககான் வெளியீட்டை ஒடுக்குவதன் மூலமும் செயல்படுகின்றன என்பதால் இதன் மூலமும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஒழுங்குபடுத்தப்படுகின்றன.
தற்போது, இந்த மருந்துகள் பழக்கத்திற்கு அடிமையாதல் பண்பிற்குக் காரணமான பகுதியான மூளையின் ஊக்கத்திறன் அமைப்பிலும் செயல்படுகின்றன.