TNPSC Thervupettagam

GNSS - ரிஃப்ளெக்டோமெட்ரி

September 8 , 2024 80 days 87 0
  • இஸ்ரோ நிறுவனமானது, மண்ணின் ஈரப்பதம், மேற்பரப்பு வெள்ளப் பெருக்கு மற்றும் கடல் மேற்பரப்பு காற்று மற்றும் அலை சார் அளவீடுகள் பற்றிய தரவுகளைச் சேகரிப்பதற்கான செயற்கைக்கோள் நுட்பத்தின் செயல்விளக்க செயல்முறையினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
  • இது பூமியிலிருந்து சுமார் 475 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள செயற்கைக்கோள் அடிப்படையிலான உணர்வியினைப் பயன்படுத்தியது.
  • இந்தப் புதிய கருவியானது GNSS- ரிஃப்ளெக்டோமெட்ரி – பிரதிபலிப்பு மானி- (GNSS-R) என அழைக்கப்படுகிறது.
  • சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோவின் EOS-08 செயற்கைக்கோளில் இந்தச் செயலை மேற்கொள்ளக்கூடிய ஒரு கருவியும் பொருத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்