May 20 , 2020
1654 days
847
- மத்தியப் பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சரான அர்ஜுன் முண்டா என்பவர் முகநூல் நிறுவனத்துடன் இணைந்து “GOAL” என்ற ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளார்.
- GOAL திட்டம் என்பது “தலைவர்களாக நிகழ்நேரத்திற்கு மாறுதல்” என்பதாகும்.
- இந்தத் திட்டமானது டிஜிட்டல் முறையில் பழங்குடியின இளைஞர்களுக்கு வழிகாட்டுவதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது.
Post Views:
847