இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவரான குண்டப்பா ரங்கநாத விஷ்வநாத் “Wrist Assumed : An Autobiography” என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதியுள்ளார்.
இதனை மூத்தப் பத்திரிக்கையாளர் R. கௌசிக் அவருடன் இணைந்து எழுதியுள்ளார்.
1969 மற்றும் 1986 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 91 முறை விளையாடி 6000க்கும் மேல் ரன்கள் குவித்த குண்டப்பா விஷ்வநாத்தின் கிரிக்கெட் பயணத்தை இப்புத்தகம் விவரிக்கிறது.