TNPSC Thervupettagam
March 24 , 2022 853 days 494 0
  • இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவரான குண்டப்பா ரங்கநாத விஷ்வநாத் “Wrist Assumed : An Autobiography” என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதியுள்ளார்.
  • இதனை மூத்தப் பத்திரிக்கையாளர் R. கௌசிக் அவருடன் இணைந்து எழுதியுள்ளார்.
  • 1969 மற்றும் 1986 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 91 முறை விளையாடி 6000க்கும் மேல் ரன்கள் குவித்த குண்டப்பா விஷ்வநாத்தின் கிரிக்கெட் பயணத்தை இப்புத்தகம் விவரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்