TNPSC Thervupettagam
April 5 , 2020 1570 days 604 0
  • அமெரிக்காவின் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) மற்றும் நெப்ராஸ்கா-லிங்கன் பல்கலைக்கழகம் ஆகியோரால் ஒரு புதிய செயற்கைக்கோள் அடிப்படையிலான,  மண்ணின் ஈரப்பதம் மற்றும் நிலத்தடி நீர் ஈரப்பத நிலைகளைக் காட்டும் வாராந்திர உலகளாவிய வரைபடங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.
  • புவி ஈர்ப்பு விசை மீட்பு மற்றும் காலநிலை பரிசோதனை பின்தொடர்தல் (The Gravity Recovery and Climate Experiment Follow-on/GRACE-FO) என்ற திட்டமானது நாசா மற்றும் ஜெர்மனியின் புவியியலுக்கான ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சித் திட்டமாகும்.
  • இது பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் ஈர்ப்பு விசையின் மாறுபாடுகளை அளவிடுகின்றது. மேலும் இது ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஈர்ப்புப் புலத்தின் ஒரு புதிய வரைபடத்தை உருவாக்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்