November 23 , 2024
17 hrs 0 min
44
- 2023 ஆம் ஆண்டு குறை தீர்ப்பு மதிப்பீடு மற்றும் குறியீடு (GRAI) ஆனது நான்கு பரிமாணங்கள் மற்றும் 11 குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டது.
- இது மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் மேற்கொள்ளப்படும் குறை தீர்ப்பு வழிமுறைகளை மதிப்பிடுகிறது.
- இது நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைகள் துறையினால் (DARPG) கருத்துருவாக்கம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது.
- இந்தத் தரவரிசையின் குரூப்-A பிரிவில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையானது முதலிடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து தபால் துறை இடம் பெற்றுள்ளது.
- குரூப் B பிரிவில் இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலகமானது முதல் இடத்தினைப் பிடித்தது அதனைத் தொடர்ந்து நில வளத் துறை இடம் பெற்றுள்ளது.
Post Views:
44