TNPSC Thervupettagam
February 11 , 2024 288 days 300 0
  • GRAPES-3 பரிசோதனையானது காஸ்மிக்-கதிரின் புரோட்டான் அலைக்கற்றையில் சுமார் 166 டெரா-எலக்ட்ரான்-வோல்ட் (TeV) ஆற்றல் மட்டத்தில் ஒரு புதிய பண்புக் காணப்படுவதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இது 50 TeV ஆற்றல் மட்டத்திலிருந்து ஒரு பீட்டா எலக்ட்ரான்-வோல்ட் (PeV) வரையிலான ஆற்றல் அளவீட்டு வரம்பைக் கொண்டுள்ளது.
  • இந்தக் கண்டுப்பிடிப்பானது, காஸ்மிக் கதிரின் தோற்றம், அவற்றின் முடுக்க செயல் முறைகள் மற்றும் பால்வெளி அண்டத்திற்குள் அவை எவ்வாறு நகர்கின்றன என்பது பற்றிய நமது புரிதலில் சாத்தியமிகு மாற்றத்தை அறிமுகப்படுத்துகிறது.
  • ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட காஸ்மிக் கதிர்கள், பேரண்டத்தின் மிகவும் ஆற்றல் வாய்ந்த துகள்களைப் பிரதிபலிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்