TNPSC Thervupettagam

Grapes – 3 மியான் தொலைநோக்கி - ஊட்டி

March 27 , 2019 1942 days 888 0
  • உலகில் முதன்முறையாக இந்தியாவின் ஊட்டியில் உள்ள Grapes – 3 மியான் தொலைநோக்கி நிலையத்தில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள் இடிமேகத்தின் மின்திறன், அளவு மற்றும் உயரம் ஆகியவற்றை அளவிட்டுள்ளனர்.
  • இடிமேகத்தின் பண்புகள் பற்றி அறிவது விமானப் போக்குவரத்து மற்றும் மின்சாரக் குறைபாடுகளைக் குறைத்தல் ஆகியவற்றிற்குப் பயன்படும்.
  • துணை அணுத் துகளான மியான் ஆனது1/2 சுற்று மற்றும் -1e மின்னூட்டத்துடன் கூடிய எலக்ட்ரானைப் போன்றதாகும். ஆனால் இது அதிக நிறையைக் கொண்டுள்ளது.
  • GRAPES-3 திட்டமானது (காமாக் கதிர் வானியல் PeV எனர்ஜீஸ் நிலை-3) இந்தியாவின் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம், ஜப்பானின் ஒசாகா நகரப் பல்கலைக்கழகம் மற்றும் நகோயா மகளிர் பல்கலைக்கழகத்தின் கூட்டுத் திட்டமாகும்.
  • GRAPES – 3 ஆனது காற்று மின்தேக்கியைக் கண்டறிதல்கள் மற்றும் ஒரு பெரிய மியான் பகுதியைக் கண்டறிதல் ஆகியவற்றின் வரிசையுடன் கூடிய காஸ்மிக் கதிர்களை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்