TNPSC Thervupettagam

GRI பல்லுயிர்ப் பெருக்கத் தரநிலை

February 14 , 2024 156 days 176 0
  • உலகளாவிய அறிக்கையிடல் முன்னெடுப்பு பல்லுயிர்ப் பெருக்கத் தரநிலையானது உலகளாவிய அறிக்கையிடல் முன்னெடுப்பு (GRI) அமைப்பினால் உருவாக்கப்பட்டது.
  • ஒரு மில்லியனுக்கும் அதிகமான தாவர மற்றும் விலங்கினங்கள் அழிவை நோக்கித் தள்ளப்படுவதால், இயற்கை அமைப்புகள் மோசமான தாக்கங்களை எதிர் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகளைப் புரிந்து கொள்வதே இதன் நோக்கமாகும்.
  • இந்தப் புதிய தரநிலைகள் ஆனது, பல்லுயிர்ப்பெருக்கத்தின் மீதான தாக்கங்கள் பற்றியத் தகவல்களுக்காக நிறுவனங்களிடம் பல பங்குதார அமைப்புகளால் முன் வைக்கப் படும் கோரிக்கைகளை வழங்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • நிலப்பயன்பாடு, மாசுபாடு, ஊடுருவும் அயல் இனங்கள் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற பல்லுயிர் இழப்பினை உண்டாக்கும் நேரடிக் காரணிகள் பற்றிய பல்வேறு வெளிப்பாடுகளை இது கோருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்