TNPSC Thervupettagam

GRIT ஆலோசனை வழங்கீட்டு அமைப்பு

August 9 , 2024 106 days 115 0
  • குஜராத் மாநிலப் பரிமாற்ற நிறுவனத்தினை (GRIT) உருவாக்குவதாக குஜராத் முதல்வர் அறிவித்துள்ளார்.
  • இது மாநில அரசிற்கான பொதுக் கொள்கை ஆலோசனை வழங்கீட்டுக் குழுவாக செயல்படுவதற்காக நிதி ஆயோக் அமைப்பின் மாதிரியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • அந்த மாநிலத்தின் மேம்பாட்டு இலக்குகளை முறைசார் வகையில் அடைவதற்கு GRIT உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்