GRIT ஆலோசனை வழங்கீட்டு அமைப்பு
August 9 , 2024
106 days
114
- குஜராத் மாநிலப் பரிமாற்ற நிறுவனத்தினை (GRIT) உருவாக்குவதாக குஜராத் முதல்வர் அறிவித்துள்ளார்.
- இது மாநில அரசிற்கான பொதுக் கொள்கை ஆலோசனை வழங்கீட்டுக் குழுவாக செயல்படுவதற்காக நிதி ஆயோக் அமைப்பின் மாதிரியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- அந்த மாநிலத்தின் மேம்பாட்டு இலக்குகளை முறைசார் வகையில் அடைவதற்கு GRIT உதவும்.
Post Views:
114