TNPSC Thervupettagam
December 19 , 2022 581 days 319 0
  • அமைதி காக்கும் படையினருக்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்பு ஏற்பினை மேம்படுத்துவதற்காக இந்திய நாடானது ‘நண்பர்கள் குழுமம்’ (Group of Friends) என்ற அமைப்பினைத் தொடங்கியுள்ளது.
  • நீல நிற தலைக்கவசம் அணிந்த இந்த படைப் பிரிவினருக்கு எதிரான அனைத்துக் குற்றங்களையும் பதிவு செய்வதற்கான தரவுத்தளமானது இதற்காக விரைவில் நிறுவப் படும்.
  • இந்தியா, வங்காளதேசம், எகிப்து, பிரான்சு, மொராக்கோ மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் ‘நண்பர்கள் குழுமத்தின் இணைத் தலைமையினை ஏற்றுள்ள நாடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்