TNPSC Thervupettagam
August 3 , 2024 113 days 205 0
  • GROWTH-India தொலைநோக்கியானது கட்டிட அளவுள்ள குறுங்கோள் பூமிக்கு மிக அருகில் வந்த போது அதனைப் படம் பிடித்துள்ளது.
  • லடாக்கின் ஹான்லேயில் உள்ள இந்திய வானியல் ஆய்வு மையத்தில் இந்த தொலை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த 116 மீ கட்டிட அளவிலான குறுங்கோள் ஆனது நிலவு அமைந்துள்ள தொலைவில் 10 மடங்கு தூரத்தில் பூமிக்கு மிக அருகில் உள்ளது.
  • GROWTH-India என்ற தொலைநோக்கியானது இந்தியாவின் முதலாவது முழுமையான எந்திரவியல் சார்ந்த ஒளியிழை ஆராய்ச்சி தொலைநோக்கி ஆகும்.
  • இது 4,500 மீட்டர் உயரத்தில் உள்ள உலகின் மிக உயரமான வானியல் ஆய்வகங்களில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்