GS-9209 அண்டத்தில் மீப்பெரும் கருந்துளை
June 1 , 2023
545 days
314
- பல்வேறு ஆராய்ச்சியாளர்களால் GS-9209 என்ற அண்டத்தில் ஒரு மீப்பெரும் கருந்துளை இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
- இது பூமியிலிருந்து 25 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
- இது மிகவும் தொலைதூரத்தில் அமைந்துள்ளதாக இதுவரையில் கண்டுபிடிக்கப் பட்டுப் பதிவு செய்யப் பட்டுள்ள கருந்துளைகளில் ஒன்றாகும்.
- GS-9209 அண்டமானது 2004 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்டது.
- இது அண்ட பெரு வெடிப்பிற்குப் பிறகு சுமார் 600 முதல் 800 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் இது உருவானது.
Post Views:
314