TNPSC Thervupettagam

GSAP SkILLS இயங்குதளம்

May 31 , 2024 48 days 107 0
  • IUCN அமைப்பானது GSAP SkILLS எனப்படும் உலகளாவிய இனங்களுக்கான செயல் திட்ட இயங்கலை தகவல் அளிப்பு தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • GSAP SkILLS தளமானது உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மையை எளிதாக்குவதையும், முடிவெடுப்பவர்கள், இனங்கள் வளங்காப்பாளர்கள் மற்றும் அனைத்து நிலைகளிலும் உள்ள நிபுணர்களை இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தளமானது தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் வளங்கள் பற்றிய நிகழ்நேரத் தகவல்களை வழங்குவதோடு, அணுகல் மற்றும் தொடர்பினை உறுதி செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்