GSI அமைப்பின் 175வது ஸ்தாபன தினம்
March 5 , 2025
28 days
103
- 1851 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தியப் புவியியல் ஆய்வு மையம் (GSI) ஆனது, அதன் 175வது ஸ்தாபனத் தினத்தைக் கொண்டாடியது.
- இது புவியியல் ஆய்வுகள், கனிம கண்டுபிடிப்பு மற்றும் பேரிடர் தடுப்பு ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
- இது 1851 ஆம் ஆண்டு சர் தாமஸ் ஓல்ட்ஹாம் அவர்களால் நிறுவப்பட்டது.

Post Views:
103