TNPSC Thervupettagam

GST சபையின் சலுகைகள்

August 7 , 2018 2174 days 720 0
  • தேசிய தலைநகர் புதுதில்லியில் நடைபெற்ற GST (Goods & Service Tax) சபையின் 29 வது சந்திப்பில் இலக்கமுறை பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக பணச்சலுகைகளுக்கு அச்சபை ஒப்புதல் அளித்துள்ளது.
  • GST சபையின் சந்திப்பு இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் அவர்களால் தலைமை தாங்கப்பட்டது.
  • Rupay மற்றும் BHIM தளங்களை பயன்படுத்தி வர்த்தகர் மற்றும் நுகர்வோருக்கு இடையேயான இலக்கமுறை பணபரிவர்த்தனைகளை மேற்கொள்வோருக்கு பரிவர்த்தனைக்கு ரூ.100 என்ற வீதத்தில் 20% பணம் திரும்ப அளிக்கப்படும் என்று GST சபை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்