TNPSC Thervupettagam
July 10 , 2018 2329 days 733 0
  • மத்திய மறைமுக மற்றும் சுங்க வரிகள் மன்றம் (Central Board of Indirect Taxes and Customs - CBIC )நுகர்வோர் நலன்களை பாதுகாத்திட ‘GST Verify’ என்ற செயலியை உருவாக்கி வெளியிட்டு இருக்கின்றது.
  • இந்த செயலியானது நுகர்வோரிடமிருந்து GST வரியை வசூலிக்கும் ஒரு நபர் அவ்வரியை வசூலிப்பதற்கு தகுதியானவரா இல்லையா என்று சரிபார்க்கும்.
  • மேலும் இச்செயலி GST வரியை வசூலிக்கும் தனிநபர்/நிறுவனத்தை பற்றிய தகவல்களையும் அளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்