TNPSC Thervupettagam

GST - சபையின் 28வது சந்திப்பு

July 25 , 2018 2190 days 596 0
  • GST சபையின் 28வது சந்திப்பு இடைக்கால நிதி அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் புதுதில்லியில் நடைபெற்றது.
  • GST சபை துப்புரவு துணிகளுக்கு (Sanitary Napkin) சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து விலக்கு அளித்துள்ளது.
  • முன்பு, துப்புரவு துணிகளுக்கு 12% வரி விதிக்கப்பட்டிருந்தது.
  • மற்ற பொருட்களுக்கான வரி குறைப்புகளுடன் சேர்த்து மின்னணுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயர்ன் பேட்டரிகளுக்கான தற்போதைய GST படிமுறையான 28%லிருந்து 18%-க்கு வரியை குறைக்கவும் இக்குழு பரிந்துரைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்