TNPSC Thervupettagam

GST விலக்குப் பட்டியல் இரட்டிப்பு

January 11 , 2019 2017 days 572 0
  • GST ஆணையம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 முதல் ரூபாய் 1 கோடியிலிருந்து 1.5 கோடியாக தொகுப்புத் திட்டத்தினைப் பெற்றிட வருடாந்திர விற்றுமுதலை உயர்த்தியிருக்கின்றது.
  • இந்நடவடிக்கை சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பின் கீழ் சிறிய வியாபாரங்களுக்கு நிவாரணத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
  • இந்த ஆணையம் GST விலக்கு வரம்பை வடகிழக்கு மாநிலங்களுக்கு 20 லட்சம் வரையிலும் நாட்டின் எஞ்சியிருக்கும் பகுதிகளுக்கு 40 லட்சம் வரையிலும் இரட்டிப்பாக்கியிருக்கின்றது.
  • மேலும் இந்த ஆணையம் கேரளா அரசு இரண்டு வருட காலத்திற்கு உள்மாநில விற்பனையின் மீது பேரிடர் வரியாக 1 சதவிகிதத்தை விதித்திட அனுமதி அளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்