TNPSC Thervupettagam

GSTN வலையமைப்பில் புவியிடக் குறியிடல் அறிமுகம்

September 26 , 2023 425 days 317 0
  • சரக்கு மற்றும் சேவை வரி வலையமைப்பு ஆனது அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள வணிகங்களைத் துல்லியமாக கண்டறிந்து இடமறிவதற்காக புவியிடக் குறியீட்டு செயல்முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • புவியிடக் குறியிடல் துல்லியமான இருப்பிடத் தரவைப் பெற வழி வகுக்கிறது மற்றும் தணிக்கை மற்றும் அமலாக்க முயற்சிகளை மேம்படுத்துகிறது.
  • இந்த நடவடிக்கையானது போலியானப் பதிவை அகற்றுவது அல்லது வரி ஏய்ப்பவரைக் கண்டுபிடிப்பதை எளிதாக்கும்.
  • புவியிடக் குறியிடல் என்பது முகவரிகள் அல்லது இருப்பிடங்களுக்குப் புவியியல் கூறுகளை ஒதுக்கும் ஒரு செயல்முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்