TNPSC Thervupettagam
January 19 , 2020 1646 days 603 0
  • இந்தியாவின் ஒரு அரிதான வகை H9N2 வைரஸால் ஏற்படக் கூடிய முதலாவது ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா அல்லது பறவைக் காய்ச்சல் நோயானது மகாராஷ்டிராவில் பதிவாகியுள்ளது.
  • இந்தத் தொற்று நோயானது இன்ஃப்ளூயன்ஸா A வைரஸின் துணை வகையான ஒரு அரிதான வகை H9N2 வைரஸால் ஏற்படுகின்றது. இது மனிதக் காய்ச்சலுக்கும் பறவைக் காய்ச்சலுக்கும் வழிவகுக்கின்றது.
  • பொதுவாக இந்த வைரஸ்களானவை காடுகளில் வாழும் பறவைகளில் காணப் படுகின்றன மற்றும் சில நாடுகளில் கோழிப் பண்ணையில் காணப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்