April 19 , 2019
2048 days
629
- நாசாவின் TESS திட்டம் HD 21749c என்று அழைக்கப்படும் ஒரு புதிய வெளிக் கோளினைக் கண்டுபிடித்திருக்கின்றது.
- TESS – வெளிக்கோளினை ஆராய்வதற்காக சுற்றிவரும் ஒரு செயற்கைக் கோள்.
- புதியதாகக் கண்டறியப்பட்டுள்ள வெளிக்கோளானது 52 ஒளி ஆண்டுகள் தொலைவில் HD 21749 என்றழைக்கப்படுகின்றது. இது ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றது.
- இந்த நட்சத்திரம் HD 21749b என்றழைக்கப்படும் இரண்டாவது கிரகத்தையும் கொண்டுள்ளது.
- HD 21749b ஆனது 23 முறை புவியின் நிறையை விட அதிகமாகவும் 2.7 முறை புவியின் ஆரத்தைவிட அதிகமாகவும் உள்ளது.
- HD 21749c ஆனது ஏறக்குறைய புவியின் அளவைக் கொண்டதாகவும் வெறும் 7.8 புவி தினங்களில் அந்த நட்சத்திரத்தைச் சுற்றி வருவதாகவும் உள்ளது.
Post Views:
629