பேரண்டத்தின் மிக வலிமையான காந்த ஈர்ப்புப் புலமாக மாறக் கூடிய நட்சத்திரம் ஒன்று வானியலாளர்களால் கண்டறியப் பட்டுள்ளது.
HD 45166 என்று பெயரிடப்பட்ட இந்த நட்சத்திரமானது, சூரியனை விட பல மடங்கு பெரிய அளவிலான, ஹீலியம் வாயு நிறைந்த ஒரு மாபெரும் நட்சத்திரமாகும்.
இது பூமியிலிருந்து 3,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
இது இதுவரையில் கண்டறியப்பட்ட ஆற்றல் வாய்ந்த நட்சத்திரத்திரங்களை விட மிக சக்தி வாய்ந்தக் காந்தப் புலத்தை (அதன் ஆற்றலின் அலகு - 43,000 காஸ்) கொண்டு உள்ளது.