TNPSC Thervupettagam
August 27 , 2023 328 days 203 0
  • பேரண்டத்தின் மிக வலிமையான காந்த ஈர்ப்புப் புலமாக மாறக் கூடிய நட்சத்திரம் ஒன்று வானியலாளர்களால் கண்டறியப் பட்டுள்ளது.
  • HD 45166 என்று பெயரிடப்பட்ட இந்த நட்சத்திரமானது, சூரியனை விட பல மடங்கு பெரிய அளவிலான, ஹீலியம் வாயு நிறைந்த ஒரு மாபெரும் நட்சத்திரமாகும்.
  • இது பூமியிலிருந்து 3,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
  • இது இதுவரையில் கண்டறியப்பட்ட ஆற்றல் வாய்ந்த நட்சத்திரத்திரங்களை விட மிக சக்தி வாய்ந்தக் காந்தப் புலத்தை (அதன் ஆற்றலின் அலகு - 43,000 காஸ்) கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்