TNPSC Thervupettagam

HD1 - இதுவரை கண்டறியப்படாத தொலைதூர அண்டம்

April 17 , 2022 861 days 428 0
  • HD1 எனப் பெயரிடப்பட்ட ஓர் அண்டமானது இதுவரை வானியலாளர்களால் கண்டு பிடிக்கப் பட்ட ஒரு மிக தொலைதூர அண்டமாக இருக்கலாம் என்று கருதப் படுகிறது.
  • இந்த அண்டத்தின் பிரகாசத் தன்மைக்கு அதன் மையத்தில் இருக்கும் ஒரு பெரிய கருந்துளை காரணமாக இருக்கலாம் அல்லது ஆதியில் தோன்றிய சில மிகப்பெரிய நட்சத்திரங்களின் உருவாக்கம் காரணமாக இருக்கலாம்.
  • அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள ஹார்வர்ட்-ஸ்மித்சோனியன் வானியற்பியல் மையத்தின்  ஃபேபியோ பக்குசி (Fabio Pacucci) என்பவர் தனது சக ஊழியர்களுடன் இணைந்து HD1 அண்டத்தினைக் கண்டுபிடித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்