TNPSC Thervupettagam
December 7 , 2023 354 days 225 0
  • இது இதுவரையில் அறியப்பட்ட 6 நெப்டியூன் சார் புறக்கோள்களைக் கொண்ட ஒரு நட்சத்திரமாகும்.
  • இந்த நட்சத்திரம் ஆனது வடக்கு வானத்தில் அமைந்த விர்கோ (கன்னி) கோள் மண்டலத்திற்கு அருகில் உள்ள கோமா பெரெனிசஸ் விண்மீன் திரளில் அமைந்து உள்ளது.
  • இது புவியிலிருந்து சுமார் 100 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
  • நாசாவின் புறக்கோள் கடப்பு கண்காணிப்பு செயற்கைக்கோள் (TESS) ஆனது 2020 ஆம் ஆண்டில் நட்சத்திரத்தின் பிரகாசம் குறைவதைக் கண்டறிந்தது.
  • இந்த நட்சத்திரத்தின் முன் கோள்கள் கடந்து செல்வதை இது குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்