TNPSC Thervupettagam
January 14 , 2022 955 days 570 0
  • இந்திய மற்றும் சர்வதேச விஞ்ஞானிகள் குழு "ஒரு இயக்கத் துடிப்பைக் காட்டுகின்ற, ஆனால் துடிப்புகள் இல்லாத விசித்திரமான ஒரு இரட்டை நட்சத்திரத்தை" கண்டறிந்து உள்ளது.
  • இயக்கத்  துடிப்பு மற்றும் துடிப்பு ஆகிய இரண்டையும் கொண்டிருக்கும் இது இரட்டை நட்சத்திரங்களின்  விதிமுறைக்கு முரணானது ஆகும்.
  • HD73619 என்றழைக்கப்படும் இந்த நட்சத்திரமானது கடகம் என்ற ஒரு விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ளது.
  • ஆர்யபட்டா ஆய்வு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த சந்தோஷ் ஜோஷி தலைமையிலான 33 விஞ்ஞானிகள் குழுவானது HD73619 நட்சத்திரத்தின் ஆய்வுகளை  மேற்கொண்டது.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கூற்றுப்படி, இன்று வரையில் மொத்தம் 180 'இயக்கத் துடிப்பு' கொண்ட  நட்சத்திரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்