TNPSC Thervupettagam

HDFC - ஐந்தாவது மிகப்பெரிய நுகர்வோர் நிதிச் சேவை நிறுவனம்

June 17 , 2018 2212 days 675 0
  • HDFC நிறுவனம் போர்ப்ஸ் பத்திரிக்கையால் தொகுக்கப்பட்ட நுகர்வோர் நிதிச் சேவைப் பிரிவில் உலக அளவில் 5வது மிகப்பெரிய பொது நிறுவனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • கடந்த ஆண்டைக் காட்டிலும் 7வது இடத்திலிருந்து HDFC வங்கி முன்னேறியுள்ளது.
  • இந்தப் பட்டியலில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள ஒரே இந்திய நிறுவனம் இந்தியா புல்ஸ் வீட்டுவசதி நிறுவனமாகும். (13வது இடம்).
  • ஒட்டு மொத்தப் பட்டியலில், சீனாவின் வங்கி நிறுவனமான ICBC முதலிடத்திலும், HDFC கடந்த ஆண்டின் 404வது இடத்திலிருந்து முன்னேறி 321வது இடத்திலும் உள்ளன.
  • 16வது வருடாந்திர போர்ப்ஸ் உலகளாவிய 2000 நிறுவனங்கள் பட்டியல் 60 நாடுகளிலிருந்து பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களைக் கொண்டுள்ளது.
  • போர்ட்ஸ் Fact-Set ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு குளோபல் 2000 என்ற பட்டியலை தயாரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்